அஞ்சான் படத்தின் டைட்டில் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அஞ்சானின் பர்ஸ்ட்லுக் மே ஒன்று வெளியிடப்படும் என்று அறிவித்தனர். மே 1 அஜீத்தின் பிறந்தநாள் என்பதால் ஒருநாள் முன்னதாக அதாவது 30 -ம் தேதியான இன்று பர்ஸ்ட்லுக்கை வெளியிடுகின்றனர்.
![Anjaan title logo](http://media.webdunia.com/_media/ta/img/article/2014-04/30/full/1398838517-21.jpg)
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அஞ்சானின் பர்ஸ்ட்லுக் மே ஒன்று வெளியிடப்படும் என்று அறிவித்தனர். மே 1 அஜீத்தின் பிறந்தநாள் என்பதால் ஒருநாள் முன்னதாக அதாவது 30 -ம் தேதியான இன்று பர்ஸ்ட்லுக்கை வெளியிடுகின்றனர்.
![](http://media.webdunia.com/_media/ta/img/article/2014-04/28/full/1398666601-0661.jpg)
அஞ்சானின் டைட்டில் லோகோவும் வெளியிடப்பட்டுள்ளது. அஞ்சானில் வரும் அ வும்
கடைசி எழுத்து ன்-ம் கண் போன்று டிஸைன் செய்ப்பப்பட்டுள்ளன. அஞ்சானில்
சமந்தா ஹீரோயின். யுவன் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் சுதந்திரத்தினத்தில் வெளியாகிறது.
No comments:
Post a Comment